சவக்கிடங்கில் உயிர்த்தெழுந்த நபர்: இலங்கை வைத்தியசாலையொன்றில் அதிர்ச்சி சம்பவம்!
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர், சவக்கிடங்கில் உயிருடனிருப்பது தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பை சேர்ந்த 40 வயது மீனவர் ஒருவருக்கே, இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. மீனவராக அந்த...