27.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Tag : #நிலநடுக்கம்

இந்தியா உலகம்

வங்காள விரிகுடாவில்  நிலநடுக்கம்

Pagetamil
வங்காள விரிகுடாவில் இன்று (25) காலை 5.1  அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 91 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதோடு, அதன் அதிர்வுகள் கொல்கத்தா மற்றும்...
இந்தியா

டெல்லியில் நிலநடுக்கம்

Pagetamil
டெல்லியில் இன்று (17) அதிகாலை 5:36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி டெல்லிக்கு அருகிலிருந்ததுடன், 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம்...
உலகம்

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

Pagetamil
தாய்வானில் இன்று (21) அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யுஜிங் நகரிலிருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...
உலகம்

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

Pagetamil
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08.01.2025) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழியான மஞ்சள் நதியின் அருகே, பூமிக்குள் 156 கிலோமீட்டர் ஆழத்தில்...
உலகம்

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

Pagetamil
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11ஆவது நாடாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டில் இன்று அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய புவியியல் மையத்தின் கணக்கீட்டின்படி, 4.8 ரிச்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கம்...
உலகம் முக்கியச் செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,000 ஐ கடந்தது!

Pagetamil
மொராக்கோவை தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,012க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,059 பேர் காயமடைந்தனர். பலர் வீடற்ற நிலையில் உள்ளனர். மொராக்கோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது....
உலகம்

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்: 296 பேர் பலி!

Pagetamil
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்கள் சேதமாகின. மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலையில் நிலநடுக்கத்திற்கு அருகிலுள்ள மாகாணங்களில்...
உலகம் முக்கியச் செய்திகள்

துருக்கி, சிரிய நடுக்கம்: உயிரிழப்பு 34,000ஐ எட்டுகிறது; உயிரிழந்த அக்காவின் மடியில் பாதுகாப்பாக இருந்த குழந்தை! (VIDEO)

Pagetamil
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் பிழைத்தவர்களின் சுகாதாரத் தேவைகளைச் சமாளிக்க 42.8 மில்லியன் டொலர்களை உலக சுகாதார நிறுவனம் கோருகிறது. தென்கிழக்கு துருக்கி...
இலங்கை

இலங்கையில் 2வது நாளாக இன்றும் சிறியளவில் நில அதிர்வு: விஞ்ஞானிகள் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

Pagetamil
இன்று காலை வெல்லவாய, புத்தல பிரதேசத்தில் 2.3 மெக்னிரியூட் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று...
உலகம்

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 24,000ஆக உயர்ந்தது!

Pagetamil
துருக்கி, சிரியா பிராந்தியங்களை தரைமட்டமாக்கிய பேரழிவு நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000ஐ எட்டுகிறது. கட்டிட குவியலாக மாறியுள்ள பரந்த பிராந்தியத்தில் சிக்கியுள்ளவர்களை உயிரோடு மீட்கலாமென்ற நம்பிக்கையில் 115 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள்...
error: <b>Alert:</b> Content is protected !!