Pagetamil

Tag : earthquake

உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலி

Pagetamil
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மூத்த தலிபான் தலைவர், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார். கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை...
உலகம் முக்கியச் செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,000 ஐ கடந்தது!

Pagetamil
மொராக்கோவை தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,012க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,059 பேர் காயமடைந்தனர். பலர் வீடற்ற நிலையில் உள்ளனர். மொராக்கோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது....
உலகம்

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்: 296 பேர் பலி!

Pagetamil
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்கள் சேதமாகின. மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலையில் நிலநடுக்கத்திற்கு அருகிலுள்ள மாகாணங்களில்...
உலகம் முக்கியச் செய்திகள்

துருக்கி, சிரிய நடுக்கம்: உயிரிழப்பு 34,000ஐ எட்டுகிறது; உயிரிழந்த அக்காவின் மடியில் பாதுகாப்பாக இருந்த குழந்தை! (VIDEO)

Pagetamil
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் பிழைத்தவர்களின் சுகாதாரத் தேவைகளைச் சமாளிக்க 42.8 மில்லியன் டொலர்களை உலக சுகாதார நிறுவனம் கோருகிறது. தென்கிழக்கு துருக்கி...
உலகம்

‘தங்கை எங்கே?’: 42 மணித்தியாலங்களின் பின் மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் மயக்கம் தெளிந்ததும் கேட்ட முதலாவது கேள்வி!

Pagetamil
சிரியாவின் ஜந்தாரிஸ் நகரில் நிலநடுக்கத்தில் உயிரிழந்த வீடொன்றில் இருந்து, 42 மணித்தியாலங்களின் பின்னர் 3 வயது சிறுவன் மீட்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட 3 வயது சிறுவனின் காலொன்று அகற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலையில்...
உலகம்

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 21,000ஐ கடந்தது!

Pagetamil
கடந்த திங்களன்று தென்மேற்கு துருக்கி, வடக்கு சிரியாவை உலுக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கங்கள் மற்றும் தொடர் அதிர்வுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000ஐ கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரிக்கும். நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட...
உலகம்

துருக்கி, சிரியா பேரனர்த்தம்: உயிரிழப்பு 12,000ஐ கடந்தது!

Pagetamil
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில் உலகின் மிக மோசமான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்பிழைத்தவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் தென்கிழக்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

‘எங்களை மீட்டெடுங்கள்… உங்கள் அடிமையாகி விடுகிறேன்’- மனதை உருக்கும் சிறுமிகள்; உயிரிழந்த மகளின் கையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்த தந்தை: துருக்கி, சிரிய பேரழிவில் 8,200 இற்கும் அதிகமானவர்கள் பலி!

Pagetamil
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ நெருங்குகிது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன, இப்பகுதி தொடர்ச்சியான சக்திவாய்ந்த பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு...
உலகம்

துருக்கி நிலநடுக்கம்: கானா தேசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு மாயம்!

Pagetamil
கானா தேசிய அணி வீரர் கிறிஸ்டியன் அட்சு துருக்கியில் திங்கள்கிழமை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக நியூகேஸில் யுனைடெட், எவர்டன் மற்றும் போர்டோ ஆகியவற்றுடன் விளையாடிய 31 வயதான அவர், கடந்த...
உலகம்

UPDATE: நிலநடுக்கம்: துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு 1400ஐ கடந்தது!

Pagetamil
துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது. துருக்கியில் மட்டும் 912 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 326 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இன்று ஆற்றிய உரையில்-. “எங்கள்...