நிர்வாண வீடியோ பகிடிவதை விவகாரத்தில் கிடுக்குப்பிடி விசாரணை: பேராதனை பல்கலையில் மட்டக்களப்பு மாணவன் தற்கொலை முயற்சி!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 25 வயதான இந்த மாணவன் மட்டக்களப்பை...