26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை

88 வருடங்களில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இல்லாத தேர்தல்

Pagetamil
அம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசியல் குடும்பமான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாரும், 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 88 வருடங்களில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாருமே போட்டியிடாத...
இலங்கை

லைக்கா நிறுவனத்தின் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...
இலங்கை

ஜனநாயக தமிழ் அரசு என்ற பெயரில் யாழில் களமிறங்கும் அதிருப்தியாளர்கள்

Pagetamil
இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர். ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக இவர்கள் களமிறங்கவுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா,...
இலங்கை

தம்மிக்க பதவிப்பிரமாணம் செய்தார்!

Pagetamil
வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று (22) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
இலங்கை

அமெரிக்க தூதராக பதவியேற்கிறார் மஹிந்த சமரசிங்க: நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறார்!

Pagetamil
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பொறுப்பை விரைவில் ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய...
இலங்கை

தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு பசிலின் பெயருக்கு அங்கீகாரம்!

Pagetamil
பொதுஜன பெரமனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை பெயரிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிவேவ...
இலங்கை

விரைவில் அமைச்சராகும் பசிலின் கீழ் வருகிறது கொழும்பு துறைமுக நகர திட்டம்!

Pagetamil
விரைவில் பொருளாதார அபிவிருத்தி, நிதி  அமைச்சராக பதவியேற்கவுள்ள இலங்கை மக்கள் முன்னணியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு துறைமுக நகர திட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு பொறுப்பாகஇருப்பார் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோளிட்டு...
முக்கியச் செய்திகள்

தேசியப்பட்டியல் எம்.பியானார் ரணில்: வர்த்தமானி வெளியானது!

Pagetamil
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடிய பின்னர், இதற்கான அறிவித்தல் அரச அச்சு...