மீண்டும் சர்வதேச விருது விழாவில் நயன்தாராவின் ‘கூழாங்கல்’
மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாராவின் ‘கூழாங்கல்’ படம் திரையிடப்பட உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறது. நடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, தனது...