பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா!
பிரபல நடிகையான வனிதா, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து மோதல் காரணமாக வெளியேற இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது...