நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு கொரோனா பாதிப்பு..
கொரோனா அறிகுறி உள்ள நிலையில் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகை நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி படத்தின் மூலமாக...