எழுத்தாளர் கி.ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்..
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த உறுப்பினர்கள்...