விவேக்: முதல் அனுபவம், முதல் நகைச்சுவை (VIDEO)

Date:

அண்மையில் காலமான நகைச்சுவை நடிகர் விவேக் பற்றிய காணொளி தொகுப்பு இது.

சினிமா பின்னணியில்லாமல், போராடி நுழைந்து சிகரம் தொட்டவர் விவேகானந்தன் என்கிற விவேக்.

தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் பிறந்தார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று, நடிப்பு ஆசையினால் சென்னைக்கு வேலைதேடி வந்தவர்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து, அதன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். மனதில் உறுதி வேண்டும் படத்தில் சிறிய வேடமொன்றில் அறிமுகமானார்.

தனது தொடக்க நாட்களை பற்றியும், பாலசந்தரின் அறிமுகம் பற்றியும் விவேக் சொல்லும் தகவல்கள்-

புதுபுது அர்த்தங்கள் படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி

https://youtu.be/FANzqEGI2Go

விவேக்கின் பழைய நினைவுகள்

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்