ஊசி போட்டதால் பெரிய அளவுக்கு பாதிப்பில்லை: கொரோனா தொற்றிற்குள்ளான செந்திலின் வீடியோ!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சொல்வதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் செந்திலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு...