நடிகர் சத்யராஜ் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம்:சமூக வலைதளங்களில் வைரல்!
நக்கல், நய்யாண்டிக்கு பெயர் போனவர் நடிகர் சத்யராஜ். கூடவே கவுண்டமனி சேர்ந்துவிட்டால் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு சத்யராஜ் – கவுண்டமனியின் நக்கல், நய்யாண்டி இருக்கும். பெரும்பாலான படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்துள்ளனர். அப்படியில்லை என்றால்,...