விஜய் ரசிகர்களுடன் போட்டி போடும் கவின் ரசிகர்கள்!
இன்று நடிகர் கவின் பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து பதிவுகளைப் பொழிந்து வருகின்றனர். இன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் என்பதால் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களை விஜய்...