மத்திய மாகாண கல்விப் பணிப்பாளராக திரு.அமரசிறி பியதாஸ நியமனம்!
மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக திரு.அமரசிறி பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஈ.பி.டி.கே. ஏக்கநாயக்க அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 28.5.2021...