25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : தமிழ் கட்சிகள் சந்திப்பு

முக்கியச் செய்திகள்

மாகாண அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்த அரசுக்கு 7 நாள் அவகாசம்; தவறின், தமிழர் தரப்பு பேச்சிலிருந்து வெளியேறும்: தமிழ் கட்சிகள் அதிரடி தீர்மானம்!

Pagetamil
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதென்றும், அந்த காலஅவகாசத்திற்குள் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படா விட்டால், அரசாங்கத்துடனான பேச்சை தொடர்வதில்லையென்றும் தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இரா.சம்பந்தனின்...
முக்கியச் செய்திகள்

‘சுமந்திரன் கேட்டதாலேயே ரணில் சந்திப்பிற்கு வந்தார்’: ஏனைய கட்சிகள் எதிர்ப்பு; சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

Pagetamil
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தமிழக முதல்வர்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு!

Pagetamil
தமிழ் பேசும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (12) கொழும்பில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறவிருக்கிறது. முதலாவது சந்திப்பிற்கு...
முக்கியச் செய்திகள்

நாளை கொழும்பில் ஒன்றுகூடுகின்றார்கள் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள்!

Pagetamil
தமிழ் பேசும் சிறுபான்மையின கட்சிகளிற்கிடையிலான இரண்டாவது சந்திப்பு நாளை (12) கொழும்பில் இடம்பெறவுள்ளது. தமிழ் பேசும் சிறுபான்மையின கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு...
முக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகளிற்கிடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டை உடைக்கும் சூழ்ச்சியே சம்பந்தனின் முயற்சி: சாடுகிறார் சுரேஷ்!

Pagetamil
தமிழ் கட்சிகளுடன் ஒன்றாக சந்திப்பை நடத்துவதென இரா.சம்பந்தன் தரப்பு மேற்கொள்ளும் முயற்சி, ஏற்கனவே தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமையை உடைக்கும் சூழ்ச்சி முயற்சியென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்...
முக்கியச் செய்திகள்

இரண்டாவது முறையாகவும் சறுக்கியது ரெலோ: இன்று கூட்டளிகளுடன் மட்டும் கூட்டம்!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்பாடு செய்த ஒற்றுமை கலந்துரையாடல் இரண்டாவது முறையாகவும் பிசுபிசுத்துள்ளது. இன்று (4) கலந்துரையாடலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலாகவே சுருங்கியுள்ளது. ரெலோ அழைப்பு...