தமிழகத்தில் கால் பதிக்கும் பாஜக; மீண்டு எழும் பாமக: சிறிய கட்சிகளிற்கும் குறிப்பிடத்தக்க வெற்றி!
தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் சிறிய கட்சிகள் அதிக இடங்களைப் பெறுகின்றன. அதிலும் முதல் முறையாக அதிக இடங்களைப் பெற்று தமிழகத்தில் பாஜக கால் பதிக்கிறது. பாமக மீண்டு எழுந்து அதிக இடங்களைப் பிடிக்கிறது. தமிழக...