29.5 C
Jaffna
April 11, 2025
Pagetamil

Tag : தமிழகம்

இந்தியா

காலில் விழுந்து ஆசி… – முதல்வர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

Pagetamil
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை முதல்...
இலங்கை

வவுனியாவை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்!

Pagetamil
இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள்...
இலங்கை

‘இலங்கையில் வாழவே முடியாது’: மேலும் 10 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!

Pagetamil
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக...
சினிமா

திரையரங்குக்கு வர ரெடியாகும் 100 படங்கள்!

divya divya
தமிழகத்தில் நாளை (ஆக.,23) முதல் திரையரங்கம் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதார கட்டுப்பாடுகளுடன், 50 சதவீத இருக்கைகள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது....
இந்தியா

ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது;வெற்றி வாகை சூடப்போவது யார்..?

divya divya
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல்...
இந்தியா

சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய்!

Pagetamil
தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக சைக்களில் வந்தார் நடிகர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட...
இந்தியா

ஏப்ரல் 6 இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்!

Pagetamil
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்ரல் 6ஆம் திகதியே கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24ஆம்...
error: <b>Alert:</b> Content is protected !!