“டைட்” பேண்ட் போட்டு வந்ததால் பெண் எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம்!
தன்சானியா நாட்டில் உள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர் “டைட்”டாக பேண்ட் அணிந்து வந்ததால் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது பெண்ணியவாதிகளிலேயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நாட்டில் மட்டுமல்ல...