‘தனுஷ்க குணதிலக குற்றமற்றவர்’: நீதிமன்றத்தால் விடுதலை!
“திருட்டுத்தனமான” செயலின் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளார். வியாழன் அன்று சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த...