2 மணித்தியாலங்கள் ‘4 சம்பவங்கள்’; சிட்னி யுவதி ‘திருடப்பட்டது’ எப்படி?: தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான குற்றப்பத்திரம் வெளியானது!
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் குற்றச்செயல் பற்றிய நீதிமன்ற குற்றச்சாட்டு விபரங்கள் வெளியாகியுள்ளன. 2 மணித்தியாலங்களில் அந்த பெண்ணுடன் தனுஷ்க குணதிலக 4 முறை...