25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : தடுப்பூசி

உலகம்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி தடையை 4 ஐரோப்பிய நாடுகள் நீக்கின!

Pagetamil
அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பு மருந்துக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் நீக்கியுள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை...
உலகம்

இரத்த உறைவு பிரச்சினை: அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸில் இடைநிறுத்தம்!

Pagetamil
அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியால் இரத்தம் உறைவுப் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகள் தடை விதித்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், லத்வியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளும் அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு...
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல்வர் பழனிசாமி

Pagetamil
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதற்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது....
உலகம்

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களிற்கு மார்பு வீக்கம்!

Pagetamil
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர்...
முக்கியச் செய்திகள்

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Pagetamil
உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று (7) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இந்தியாவின் புனே, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலிருந்து தடுப்பூசிகளை ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சரக்கு...
இலங்கை

இராணுவத்தளபதி தடுப்பூசி செலுத்தினார்!

Pagetamil
COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத்தின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளார். நாரஹன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இராணுவத் தளபதி தடுப்பூசி போட்டுக்...
இலங்கை

தடுப்பூசிக்காக பணம் பெற்ற கொழும்பு மாநகரசபை ஊழியர் கைது!

Pagetamil
கொரோனா தடுப்பூசி செலுத்த பணம் அறவிட்ட கொழும்பு மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானையிலுள்ள தடுப்பூசி மையமொன்றிற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்பூசி செலுத்துவதற்கு அவர் பணம் பெற்றுள்ளார் என...
முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த சுகாதார அமைச்சு அனுமதி: அடுத்த வாரம் வருகிறது!

Pagetamil
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மருந்து, உற்பத்தி மற்றும் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் ​​சன்ன ஜெயசுமன...
இலங்கை

தடுப்பூசி திட்டத்திற்குள் தலையீடு உள்ளது!

Pagetamil
கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பான வழிபாட்டல் ஒரு குறிப்பிட்ட குழுவின் தலையீட்டால் திருத்தப்பட்டுள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்திர் பிரசாத்...
இலங்கை

ஊசி குத்திய கோட்டா, மஹிந்த!

Pagetamil
ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள உள்ளார்களா? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதியும், பிரதமரும்...