5 மாவட்டங்களில் இன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!
ஐந்து மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா...