‘கழுத்தில் கைவைத்து தள்ளியபடி துப்பாக்கியை எடுத்தார்… வெடித்தது’: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன? (VIDEO)
இராஜாங்க அமைச்சர ச.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி, மன்ரசா வீதியிலுள்ள இராஜாங்க...