விஜயின் மகன் ஜேசன் மற்றும் மகள் சாஷா ட்விட்டரில் இல்லையாம்; உறுதியான தகவல்!
தற்போது நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இருவரின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன....