யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு தனிப்பட்டரீதியில் மட்டுமே அஞ்சலிக்கலாம்: கோட்டாவிடம் ஆணைக்குழு பரிந்துரை!
முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸினால், நேற்று (18)...