இன்று நாடாளுமன்றில் உயிர்த்த ஞாயிறு அறிக்கை விவாதம்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று நடைபெறும்.

காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும்.

அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை அரசாங்கம் நகர்த்தும் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இன்று வாய்வழி பதில்களுக்கான கேள்விகளுக்கு காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை நேரம் ஒதுக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு: சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியொருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...

வாழைச்சேனையில் ஊடகவியலாளருக்கு மிரட்டல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்