காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதை தடுக்க உடன் நடவடிக்கை
காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்க அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்ஓயாவிற்கும் ஹிங்குரக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி ஆறு காட்டு யானைகள் உயிரிழந்த...