இலங்கை ஜனாதிபதி உண்மையிலேயே தேசிய இனப்பிரச்சினை தீர்வில் அக்கறையுடன் உள்ளாரா?: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
ஜனாதிபதி ரணில் உண்மையிலேயே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தவரையில், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதென்பதே அவரது பிரதானமான சிந்தனையாகும். அதற்குப் பங்கம்...