தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகள் வீசி சீனா இராணுவ ஒத்திகை!
தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தீவிர இராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் ஒரு...