சீனா மற்றும் கொரியாவில் வெளியாக இருக்கும் பிரபல நடிகையின் படம்
ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ‘105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும்...