25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : சந்திப்பு

கிழக்கு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்

Pagetamil
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில்...
இலங்கை

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் புது வடிவம் பெற முயற்சி

Pagetamil
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் தேர்தலுக்கான அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (4) கொழும்பில் நடைபெற்றது. எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஏனைய அரசியல்...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
முக்கியச் செய்திகள்

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை....
இந்தியா

காலில் விழுந்து ஆசி… – முதல்வர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

Pagetamil
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை முதல்...
இலங்கை

அமெரிக்க ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வழங்கிய விருந்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பிடனை சந்தித்தார். 24 செப்டம்பர் 2022...
முக்கியச் செய்திகள்

‘பாஸ்போர்ட் தொலைந்த கதைகள் வேண்டாம்’: இந்தியாவில் அடுத்த 35 வருடங்களிற்கு பா.ஜ.கவின் ஆட்சியே; மறைமுகமாக சுட்டிக்காட்டி கூட்டமைப்பிற்கு அண்ணாமலை அறிவுரை!

Pagetamil
அடுத்து வரும் 35 ஆண்டுகளிற்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியே நீடிக்கும். எனவே, ஈழத்தமிழர்கள் மத்திய அரசுடன் நெருக்கமான உறவை பேண வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக...
முக்கியச் செய்திகள்

UPDATE: கூட்டமைப்பு- எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்குமிடையிலான சந்திப்பு இன்று (28) மாலை 4.30 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்திய வெளிவிவகார...
முக்கியச் செய்திகள்

முழுமையான அதிகாரமில்லாவிட்டால் நாம் தனிவழி செல்கிறோம்; கோட்டாவின் முன் மேசையில் அறைந்த சம்பந்தன்: நிலைமையை சமாளித்த கோட்டா- ஜனாதிபதி, கூட்டமைப்பு சந்திப்பில் நடந்தது என்ன?

Pagetamil
’13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் பேச வேண்டும். நாம் எமது வழியில் – தனிவழியில் செல்வோம்” என மேசையில் அடித்து கூறினார் இரா.சம்பந்தன். ஜனாதிபதி மாளிகையில் நடந்த கலந்துரையாடலில்...
இலங்கை

ஜனாதிபதி – கூட்டமைப்பின் ஒரு பகுதி இன்று சந்திப்பு!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (25) நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். இலங்கை தமிழ் அரசு கட்சி,...