திருகோணமலையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்
திருக்கோணமலை உப்புவெளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் முகாமடி கடற்கரையில் இன்று (08.12.2024) மாலை ஏழு மணி அளவில் அடையாளம் தெரியாத சிதைவடைந்த சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்கு கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரால்...