பிரான்சில், செப்டம்பரில் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு – அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 4ம் அலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் கூறியுள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது....