கொரோனா வைரஸ் தடை காரணமாக ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய தடகள அணி!
கொரோனா வைரஸ் தடை காரணமாக இந்திய தடகள அணி போலந்தில் நடக்கும் உலக தடகள ரிலே போட்டிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.வரும் மே 1 மற்றும் 2 தேதிகளில் உலக தடகள போட்டிகள்...