இன்று காலை செய்தியாளர்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி : கொரோனா வெள்ளை அறிக்கை வெளியீடு
இன்று காலை 11 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார். நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது. குறிப்பாக இரண்டாம் அலை கொரோனாவில்...