25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil

Tag : கொரோனா தொற்று

இலங்கை

அனைத்து மக்களிற்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை நான் செலுத்த மாட்டேன்!

Pagetamil
கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத காரணத்தினாலேயே எனக்கும் எனது பாரியாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஆனால் நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி...
கிழக்கு

நாளை பிரசவம்; இன்று கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் மரணம்: மட்டக்களப்பில் 2 மரணங்கள்!

Pagetamil
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை கர்ப்பிணி பெண் ஒருவரும் சிறுநீரக நோயளி ஒருவருமாக இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய...
இந்தியா

சிங்கங்களுக்கு கொரோனா தொற்று : முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

divya divya
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிa நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பிரபலமான உயிரியல் பூங்காக்களில் முக்கிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து...
உலகம்

நேபாளத்தில் பரவும் கருப்பு பூஞ்சை; முதல் நோயாளி உயிர்பலி!

divya divya
நேபாளத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நெருக்கடிக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பரவல் மற்றொரு தலைவலியாக இருக்கிறது. தமிழகம் உள்பட பல்வேறு இந்திய...
உலகம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி; புதிய தளர்வுகளை அறிவித்த பிரான்ஸ் அரசு!

divya divya
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்புகள் 5,701,029ஆக காணப்படுகிறது. குணமடைந்த...
இலங்கை

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேசசபை அதிரடி தீர்மானம்!

Pagetamil
281.4ம் இலக்க சட்டத்தின் கீழ் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் ஒத்துழைக்காவிடின் நீதிமன்றை நாடவும் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி...
கிழக்கு முக்கியச் செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 32 பொலிஸாருக்கு கொரோனா: பொலிஸ் நிலையம் மூடப்பட்டது!

Pagetamil
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 81 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நாவற்குடா...
முக்கியச் செய்திகள்

எகிறும் தொற்று: பருத்தித்துறையின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil
யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...
இந்தியா

திருநங்கைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு!

divya divya
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு ரூ.1,500 பிழைப்பூதியம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் திருநங்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் தன்னார்வலர்கள்...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, மனைவிக்கு தொற்று!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா மற்றும் அவரது மனைவி கோவிட் -19 தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக நளின் பண்டார, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்திய...