சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல்!
12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல் அளித்தது. உலக நாடுகளை சின்னாபின்னமாக்கிய கொரோனா தொற்று, பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடான அமெரிக்காவை சீர்குலைத்து...