26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : குருந்தூர்மலை

இலங்கை

நீதிபதி சரவணராஜா ஒரு வாரத்துக்கு முன்னரே காரை விற்றார்… மனைவிக்கு எதிராக முறையிட்ட தகவல் உண்மையா?

Pagetamil
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவை சட்டமா அதிபர் அழைத்து மிரட்டினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அதை மறுத்துள்ளார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச. முல்லைத்தீவு நீதிபதியே சென்று சட்டமா அதிபரை சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...
இலங்கை

குருந்தூர்மலை குழப்பத்தின் பின்னணியில் கத்தோலிக்கராம்: அரசாங்கம் கண்டுபிடிப்பு!

Pagetamil
குருந்தூர் மலையில் தமிழர்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டபோது, சிங்கள இனவாதிகள் ஏற்படுத்திய அமைதியின்மை பற்றி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் இன்று (25) நாடாளுமன்றத்தில் புதுக்கதையொன்றை தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை...
முக்கியச் செய்திகள்

‘குருந்தூர் மலையில் சிவன் கோயில் கட்ட விகாராதிபதி அனுமதி தந்துள்ளார்; பொங்கல் அரசியலுக்காக செய்ய முடியாது… நாளை பொங்கலில் எனக்கு மனம் ஒப்பவில்லை’: சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்

Pagetamil
குருந்தூர்மலையில் சிவன் கோயில் கட்டுவதற்கு அங்குள்ள விகாராதிபதி அனுமதியளித்துள்ளார் என மகிழ்ச்சி பொங்க அறிவித்துள்ளார் சிவசேனை மதவாத அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன். இன்று (17) யாழ்ப்பாணம் நாகவிகாரையில் குருந்தூரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி...
இலங்கை

முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு நீதிபதி விஜயம்: திருத்தப்பட்ட கட்டளை பிறப்பிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு, குருந்தூர் மலையிலுள்ள சைவ, தமிழ் பௌத்த தொல்லியல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டமானங்களை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா, புதிய கட்டுமானங்களை அகற்றும் போது தொல்லியல் சின்னங்களும் அகற்றப்பட...
இலங்கை

குருந்தூர்மலை புத்தர் சிலை நிறுவும் முயற்சி தமிழ் மக்களால் தடுக்கப்பட்டது!

Pagetamil
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்துக்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமாக நேற்று (12)...
முக்கியச் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை நிறுவல்; எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராகிய தமிழர்கள்!

Pagetamil
இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை...
முக்கியச் செய்திகள்

குருந்தூர்மலையின் கீழ் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலத்தில் பயிர்செய்கைக்கு பௌத்த பிக்கு தடை!

Pagetamil
முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தண்ணிமுறிப்பு ,குமுளமுனை கிராமத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என குருந்தூர்மலையில் அமர்ந்துள்ள பௌத்த பிக்கு தடை விதித்துள்ளார்....
இலங்கை

முல்லைத்தீவு குருந்தூர் மலையடிவாரத்தில் 30 வருடங்களின் பின்னர் சிவராத்திரி!

Pagetamil
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். இன்று (11) காலை குருந்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு...
முக்கியச் செய்திகள்

‘இது பௌத்த புராதன பூமி’: முல்லைத்தீவில் தமிழர் விவசாயம் செய்ய பிக்கு தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை!

Pagetamil
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள...