திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்
திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த (2024) பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (09) ஆலய அன்னதான மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை இடம்பெற்றது. இறை வணக்கத்துடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. செயலாளர் சுந்தரலிங்கம்...