கால் மிதி விவகாரம்: சீன தூதரகம் வெளியிட்ட தகவல்!
இலங்கையின் தேசியக்கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிகளை சீன நிறுவனமொன்று தயாரித்த விடயம் சர்ச்சையானதையடுத்து, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த உற்பத்தி நிறுவனத்தை தொடர்புகொள்ள, சீன தூதரகத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு...