இலங்கை தேசிய கொடியின் படத்துடன் கால் மிதிகள்: தயாரித்தது சீன நிறுவனமாம்!

Date:

உலகின் முன்னணி இணையவழி சில்லறை விற்பனையாளரான அமேசன் நிறுவனத்தின் விற்பனை பட்டியலில், இலங்கைக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிப்புக்கள் உள்ளிட்ட பல தயாரிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.

அமேசன் இணையத்தளத்தின் விளம்பரத்தின்படி இதன் விலை 12 அமெரிக்க டொலராகும். இலங்கைக்கு அனுப்ப 9.20 அமெரிக்க டொலர் கப்பல் கட்டணம் வசூலிக்கிறது

அமேசன் நிறுவனம், சிங்கப்பூரிலிருந்து உலகளவில் விரிப்புகளை விநியோகிக்கிறது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திசானநாயக்க, ​​இது இலங்கை சந்தையில் விற்பனைக்கு வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கால் விரிப்புக்களை சீன நிறுவனம் ஒன்றே தயாரித்துள்ளது.

இந்த படங்கள் சிங்கள சமூக ஊடக பயனர்களால் கொந்தளிப்பாக பகிரப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

ரணில் சாப்பாட்டுக்கடை திறக்க திட்டமிட்டாரா?: கலாய்த்த அனுர!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், பதவியிலிருந்து ஓய்வு...

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்