26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil

Tag : காசா

உலகம்

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil
இஸ்ரேல் – காசா இடையிலான முதல்கட்ட போர் நிறுத்தம் நாளை (1) முடிவுக்கு வர உள்ள நிலையில், அதனை இரண்டாம் கட்டத்துக்கு நீடிக்க பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது...
உலகம்

லெபனான் இராணுவம், ஐ.நா பாதுகாப்பு படைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Pagetamil
லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனான் வீரர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....
உலகம் முக்கியச் செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து கொன்றது இஸ்ரேல்!

Pagetamil
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

‘காசாவை விட்டு வெளியேறி எகிப்துக்கு தப்பியோடுங்கள்’: பாலஸ்தீனியர்களுக்கு அறிவித்தது இஸ்ரேல் இராணுவம்!

Pagetamil
இஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் ரிச்சர்ட் ஹெக்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், முற்றுகையிடப்பட்ட...
உலகம் முக்கியச் செய்திகள்

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்தம்!

Pagetamil
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது....
உலகம்

பூமியில் நரகம் உள்ளது என்றால் அது காசா தான் ; ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் வேதனை!

divya divya
பூமியில் நரகம் உள்ளது என்றால் அது காசாதான் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்...
உலகம்

காசாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி ராக்கெட் தாக்குதல்!

divya divya
காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதலை நடத்தியது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை...
உலகம் முக்கியச் செய்திகள்

எதற்கும் தயார்- ஹமாஸ்; அதிக விலை கொடுப்பீர்கள்- இஸ்ரேல்: பற்றியெரிகிறது காசா!

Pagetamil
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் போக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உச்சமடைந்தது. தமது அரசியல் தலைமையகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று ரொக்கட் தாக்குதல் நடத்தினர். தற்போதைய மோதல் நிலைமைகளின் விளைவுகளிற்கு...