தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரிக்காததால் வடக்கு, கிழக்கில் கருப்பு ஞாயிறு புறக்கணிப்பு?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்தக் கோரி இன்று இலங்கை கத்தோலிக்க சமூகம் கருப்பு ஞாயிறு தினத்தை அனுட்டிக்கும் என கர்தினல் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்தார். ஞாயிறு ஆராதனைக்கு செல்பவர்கள் கருப்பு ஆடைகளுடன்...