கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதிய தாக்கத்தால் வாகனகள் தலைகீழாக புரண்ட நிலையில்...