நாளை முதல் நகரங்களிற்கிடையிலான கடுகதி புகையிரதங்கள் இயங்கும்!
நகரங்களுக்கு இடையேயான கடுகதி புகையிரதங்கள் நாளை (8) முதல் இயங்கும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியதன் மூலம், மாகாணங்களுக்கு இடையேயான அலுவலக புகையிரதங்கள் நவம்பர்...