ஊர் பற்றி எரிகையில் ஊர் கோலம் போனாராம் இளவரசர்: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு; நாமல் விளக்கம்!
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியதையடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளிற்காக பல்வேறு வரிசைகளில்...