சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அயலான் படம் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து புதிய கூட்டணி அமைக்க உள்ளார்....