எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறு முன்னேற்றம்!
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக கோமா நிலையில் இருந்த சிவாஜிலிங்கம், இன்று கண்விழித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தீவிர நீரிழிவு பாதிப்புக்கு...