ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்த எம்.எஸ்.தோனி!
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் ஆசிரியர் பதவிக்கு மகேந்திர சிங் தோனி விண்ணப்பித்துள்ளார். இதை கேட்க வினோதமாக இருக்கிறதா? இதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விண்ணப்பதாரர் தனது தந்தையின் பெயரில் சச்சின் டெண்டுல்கர் என்று...