விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணை நடத்த 144 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு, அதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் அறிக்கைகள் காணாமலாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (27) தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி,...